கோவை கூட்டு குடி நீர் திட்டம்-அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவை: கோவையில் கூட்டு குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்வதைக் கண்டித்து நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
கோவை புறநகர் பகுதியான குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு கூட்டு குடிநீர் திட்ட பணிகளை திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.
குனியமுத்தூர் குறிச்சி நகராட்சிகளில் சொத்துவரியை அதிகமாக உயர்த்தியுள்ளனர். கிணத்துக்கடவில் இன்னமும்கூட பாதாள சாக்கடைத் திட்டம் முடியவடைந்தபாடில்லை.
எனவே மேற்கண்ட மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்தி நிறைவேற்றக் கோரியும், இதில் மெத்தனம் காட்டும் தமிழக அரசு, சம்பந்தப்பட்ட நகராட்சிகளைக் கண்டித்தும் கோவை புற நகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்பாட்டத்திற்கு அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்குகிறார். ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், என ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளில் அதிமுகவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications