தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-பவுன் ரூ. 10,048
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பவுன் விலை ரூ. 6,408 ஆக இருந்தது. இது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
கடந்த மார்ச்சில் ரூ.10,040 ஆக உயர்ந்தது. பின்னர் விலை சரியத் தொடங்கியது. ஏப்ரல் மாதம் ரூ.8,500க்கு விற்கப்பட்ட பவுன் தங்கம் நேற்று திடீரென வரலாறு காணாத அளவுக்கு ரூ.10,016 ஆக அதிகரித்தது.
சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.10,048க்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட ரூ. 32 அதிகமாகும்.
இதனால் சென்னை உள்பட தமிழகத்தி்ல் நகைக் கடைகள் வெறிச்சோடிப் போயுள்ளன.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications