பஸ்சை வழிமறித்து பெண் காரில் கடத்தல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மினி பஸ்ஸை வழி மறித்த கும்பல் பெண்ணை காரில் கடத்திச் சென்றது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஏகாம்பரத்தின் மகள் புஷ்பகலா (21). இவர் தனது சித்தி சசிகலாவுடன் கும்மிடிப்பூண்டி கோவிலுக்கு சென்றார்.
இரவு 8 மணியளவில் மினி பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திரிகுளம் என்ற இடத்தில் காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழி மறித்தது.
பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் புஷ்பகலாவை வெளியே இழுத்தனர். இதைத் தடுத்த சசிகலாவையும், பிற பயணிகளையும் அக் கும்பல் உருட்டு கட்டைகளால் தாக்கியது.
பின்னர் புஷ்பகலாவை காருக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு அகு கும்பல் தப்பியது.
இது குறித்து புஷ்பகலாவின் அண்ணன் மோகன் கவரப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதில், புஷ்பகலாவை அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் பெண் கேட்டதாகவும் தர மறுத்ததால் காரில் வந்து கடத்தியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குமார் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications