ஆட்சியை காக்க சிபு சோரனுக்கு அமைச்சர் பதவி?
Subscribe to Oneindia Tamil

இரண்டு கொலை வழக்குகள், கடத்தல் என கிரிமினல் நடவடிக்கைகளுக்கு பேர் போனவர் சிபு. இந்த வழக்குகளால் இவர் மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலக நேர்ந்தது.
கொலை வழக்கில் கைதாகி பின்னர் விடுதலையானதால் இவருக்கு மத்திய அமைச்சர் பதவியைத் தர காங்கிரஸ் மறுத்து வந்தது. இவரும் தொடர்ந்து அமைச்சர் பதவி கேட்டு நிர்பந்தம் செய்தபடியே இருந்தார்.
இந் நிலையில் மத்திய அரசு தப்பிக்க வேண்டுமானால் 5 எம்பிக்களை கையில் வைத்துள்ள சிபு சோரனின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற நிலை உள்ளது.
இப்போது தனக்கு அமைச்சர் பதவி தந்தால் ஆதரவு என்று தெளிவாகக் கூறிவிட்டார் சோரன். இதையடுத்து மீண்டும் இவரை அமைச்சரவையில் சேர்க்க காங்கிரஸ் தயாராவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications