விலைவாசி-வீட்டுக்கு ரூ.500 தர தேமுதிக கோரிக்கை
அரக்கோணம்: விலைவாசியை சமாளிக்க வீட்டுக்கு ரூ.500 ஏன் கொடுக்க கூடாது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தேமுதிக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் பேசுகையில், நடிக்கத் தெரிந்தவருக்கு நாடாள தெரியுமா? ஏன் இந்த வீண் முயற்சி? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி விமர்சிக்கப்படுபவர், தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என்று தைரியமாக சொல்கிறார். அரசியல் விற்பன்னர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் மட்டும் ஏன் 8, 9 கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்துகிறார்கள்.
வீட்டுக்கு காட்டிய அக்கறையை நாட்டுக்கு காட்டாதவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இவர்களின் ஆட்சியை பார்த்து சலித்து நல்லவரை தேடும் மக்கள்தான் இன்றைக்கு விஜயகாந்தை ஆதரிக்கிறார்கள். இன்றைக்கு விலைவாசி உயர்வால் மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் யார்?
விலைவாசி உயரும்போது, அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயருகிறது. ஆனால் ஏழைகள் கதி என்னாவது? மாதந்தோறும் வீட்டுக்கு ரூ.500 ஏன் கொடுக்கக் கூடாது? இதற்கு டாஸ்மாக் வருமானத்தில் ஒரு பங்கை கொடுத்தாலே போதுமே என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications