பண பலத்தைக் காட்டும் பகுஜன் - முலாயம் சிங் பாய்ச்சல்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நாள் நெருங்கி விட்ட நிலையில் சமாஜ்வாடி கட்சி கலகலக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கட்சித் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை முலாயம் சிங் யாதவ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது நடந்து வரும் நிகழ்வுகள், இடதுசாரிகள், சநதிரபாபு நாயுடு உள்ளிட்டோரின் சுய நலத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை. பணத்தை விரும்பிய சிலர்தான் கட்சிக்கு துரோகம் இழைத்து வெளியேறியுள்ளனர்.
எனது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி பண பலத்தை காட்ட ஆரம்பித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்தது தவறு என்பதை இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து விலகி வர வேண்டும் என்றார் முலாயம் சிங்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications