அமர்சிங் நடத்திய பரேட்-'இதுல யாரு எம்பி'?
டெல்லி: கூட்டமாக பலரை கொண்டு வந்து செய்தியாளர்கள் முன்பு நிறுத்தி, சமாஜ்வாடி எம்.பிக்கள் அப்படியே எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங். ஆனால் அவர்களில் யார் யார் எம்.பிக்கள் என்பதை அவர் அடையாளம் காட்ட மறுத்து விட்டார்.
சமாஜ்வாடிக் கட்சி சில நாட்களுக்கு முன்பு நடத்திய எம்.பிக்கள் கூட்டத்தில் வெறும் 16 பேரே கலந்து கொண்டனர். மொத்தம் 35 பேர் இருப்பதாக அக்கட்சி கணக்கு கூறுகிறது. ஆனால் வந்ததோ 16 பேர்தான் என்பதால் கட்சி உடைந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது பலரை கூட்டி வந்து எங்களது எம்.பிக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் அமர்சிங்.
ஆனால் பெரும் கூட்டமாக பலர் நின்றதைப் பார்த்துக் குழம்பிய செய்தியாளர்கள், இவர்களில் யார் யார் எம்.பிக்கள் என்று அறிமுகப்படுத்த முடியுமா என்று அமர்சிங்கிடம் கேட்டனர்.
ஆனால் அடையாளம் எல்லாம் காட்ட முடியாது. நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். பத்திரிக்கையாளர்களுக்கு எனது கட்சி எம்.பிக்களை அடையாளம் தெரியாவிட்டால் அது எனக்கு பெரிய அவமானம் என்று கூறி நழுவி விட்டார். கடைசி வரை யார் யார் எம்.பிக்கள் என்பதை அவர் கூறவே இல்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications