காவல் நிலையத்தில் விஷம் குடித்து ஏட்டு தற்கொலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்குள் விஷம் அருந்தி ஏட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள குறுவன் தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன். இவர் குலசேகரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
சசிதரனுக்கும், உயரதிகாரி ஒருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த அதிகாரி சசிதரனை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரோந்து பணி்யில் ஈடுபட்டிருந்த சசிதரனுக்கும் அந்த அதிகாரிக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது. ரோந்து பணி முடிந்து காவல் நிலையம் திரும்பிய சசிதரன் ஓய்வு அறைக்கு சென்று பிராந்தியில் விஷம் கலந்து குடித்தார்.
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக போலீசார் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சசிதரன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தக்கலை டிஎஸ்பி ராஜா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications