அணி மாறி ஓட்டு- 8 பாஜக எம்பிக்கள் நீக்கம்
டெல்லி: மக்களவையில் நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 8 எம்பி்க்களை பாஜக கட்சியை விட்டு நீக்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜ்பூஷன் சரண் சிங், குஜராத்தைச் சேர்ந்த சோம்பாய் படேல், பாபு பாய் கதாரா, கர்நாடகத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் கன்னூர், சங்கிலியானா, மனோரமா மாதவராஜ்,
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரபான் சிங், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஹரிபாஹூ ரத்தோட் ஆகிய 8 பேரும் கடசி மாறி வாக்களித்தது, வாக்களிப்பை புறக்கணித்தது ஆகிய காரணங்களால் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அக் கட்சியின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
அதே போல காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்த 2 தெலுங்கு தேசம், 2 ஐக்கிய ஜனதாளம், 1 பிஜூ ஜனதாதளம், 1 மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.
அதே போல கட்சி மாறி வாக்களித்த சிரோமணி அகாலிதளம் எம்பிக்கும் அந்தக் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்து.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications