வண்டலூர்: ராஜநாகத்தின் 'உண்ணாவிரதம்'!
வண்டலூர்: வண்லூர் உயிரியல் பூங்காவில் ராஜநாகம் ஒன்று 10 நாட்களாகச் சாப்பிடமால் பட்டினி கிடக்கிறது.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் நல்ல பாம்பு, மலைப் பாம்பு, கட்டு விரியன், இந்திய ராஜநாகம் உள்பட பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன.
இங்கு 16 அடி நீளமுடைய 18 வயதான பெண் இந்திய ராஜநாகம் ஒன்று ஏ.சி. வசதியுடன் கூடிய தனி அறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சாரைப் பாம்பு, தண்ணீர் பாம்பு போன்றவை உணவாக வழக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக உணவு எதையும் ராஜநாகம் சாப்பிடவில்லை. பட்டினியாகவே இருக்கிறது. இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ராஜநாகத்தை முழுமையாக பரிசோதனை செய்தனர்.
இப்போது அதன் உடலில் இருந்த உண்ணிகளை அகற்றி விட்டு ஊசி மூலமாக மருந்துகளை செலுத்தினர். மேலும் ராஜநாகத்தின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ராஜநாகத்தின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications