எதிர்கட்சி எம்பிக்கள் ராஜினாமா-அத்வானி யோசனை
டெல்லி: பணம் கொடுத்து மத்திய அரசு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இதை கண்டித்து அனைத்து எதிர்கட்சி எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் லோக்சபாவில் நடந்த நம்பி்க்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதற்காக 24 எம்பிக்களுக்கு கொடுக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் பாஜக தலைவர் அத்வானி கூறுகையில், நேற்று முன் தினம் லோக்சபாவில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் கட்சி எம்பிக்களும் அதில் விலைபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபர்ஸ் ஊழல் விவகாரத்தை விட இது அதிக அதிர்ச்சியளிக்கிறது. எல்லா கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒத்துழைத்தால் 1989ம் ஆண்டில் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் சேர்ந்து ராஜினாமா செய்ததுபோல இப்போதும் செய்யலாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அரசு தப்பினாலும் சுமூகமாக செயல்பட முடியாது. பணம் கொடுத்து வெற்றி பெற்ற மத்திய அரசுக்கு பதவியில் நீடிக்க எந்த அருகதையும் இல்லை என்பதை நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications