சோம்நாத்துடன் பிரதமர்-அமைச்சர்கள் சந்திப்பு
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள லோக்சபா சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
கட்சி உத்தரவுப்படி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யாததற்காக சோம்நாத்சாட்டர்ஜியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சிபிஎம் பொலிட்பீரோ நீக்கியது.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களான சைபுதீன் ஜோஸ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் சோம்நாத் சாட்டர்ஜியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஜோஸ் கூறுகையில், சோம்நாத் சாட்டர்ஜி மிகுந்த வருத்தத்துடன்உள்ளார். அவர்ஒரு மிகச் சிறந்த மனிதர். பழுத்த அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர்.
மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்தோம். கட்சி நடவடிக்கை குறித்து அவரிடம் பேசவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் என்றார்.
சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் சோம்நாத்தை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications