அத்வானி பொம்மைக்கு குளுக்கோஸ்-காங். போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காங்கிரஸ் கூட்டணி அரசு ஐசியூவில் இருப்பதாக கூறிய பாஜக தலைவர் அத்வானியைக் கண்டித்து, திருச்சியில் அவரது உருவ பொம்மையை கட்டிலில் படுக்க வைத்து குளுக்கோஸ் செலுத்தும் நூதனப் போராட்டத்தை காங்கிரஸார் நடத்தினர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சி.பாபு தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.
அத்வானியின் உருவ பொம்மையை கட்டில் ஒன்றில் படுக்க வைத்து அதற்கு குளுக்கோஸ் செலுத்துவது போல சித்தரித்து அத்வானிக்கு எதிராக
கோஷமிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்தனர்.ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் அத்வானியின் உருவ பொம்மையுடன் காங்கிரஸார் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அத்வானியின் உருவ பொம்மையை போலீஸாரால் மீட்க முடியாமல் போய் விட்டது.
More From
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications