தாஜ்மஹாலில் பூஜை-சிவ சேனாவினர் கைது
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா: தாஜ்மாகாலுக்குள் சென்று பூஜை செய்ய முற்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
பார்வையாளர்களைப் போல வந்த சேனா தொண்டர்கள், சிவ பூஜைக்கான மந்திரங்களை முழங்கியபடி, கும்பிட்டுக் கொண்டே தாஜ்மகாலைச் சுற்றி வரத் தொடங்கினர். இதனால் வெளிநாட்டுப் பயணிகள் சற்றே மிரட்சியோடு ஒதுங்கி நின்றனர்.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து சேனா தொண்டர்களை அப்புறப்படுத்தினர். தாஜ்மகாலின் வெளிப்புறத்தில் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
சிவன் கோவிலாக இருந்த இடம்தான் இப்போது தாஜ்மகாலாக உள்ளது எனக் கூறி போலீசிடம் தங்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications