இந்திய ஒப்பந்தம்-உறுப்பு நாடுகளுக்கு ஐஏஇஏ விளக்கம்
வியன்னா: இந்தியா தொடர்பான பாதுகாப்பு அம்ச வரைவு ஒப்பந்தம் குறித்து தனது உறுப்பு நாடுகளிடம் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி விளக்கம் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக உறுப்பு நாடுகளிடம் இந்தியா தொடர்பான பாதுகாப்பு அம்ச வரைவு ஒப்பந்தம் குறித்து உறுப்பு நாடுகளிடம் ஏஜென்சியின் செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை 9ம் தேதி வரைவு ஒப்பந்தம் ஏஜென்சியிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஏஜென்சியில் உறுப்பினர்களாக உள்ள 144 நாடுகளுக்கும் இது சுற்றுக்கு விடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்து ஏஜென்சிக்கு கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து நேற்று உறுப்பு நாடுகளிடம் இந்த வரைவு ஒப்பந்தம் குறித்து ஏஜென்சியின் செயலகம் விளக்கம் அளித்தது. இந்த ஒப்பந்தம் குறித்து சந்தேகம், விளக்கம் தேவைப்பட்டால் கேட்கலாம் எனவும் ஏஜென்சி உறுப்பு நாடுகளை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல உறுப்பினற்கள் டெக்னிக்கல் மற்றும் அரசியல் ரீதியிலான சந்தேகங்களைக் கேட்டதாக தெரிகிறது. சில நாடுகள் இந்தியா அணு சக்தி நாடா என்றும் கேள்வி கேட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் பரிமாறப்பட்ட விஷயங்கள், விவாதங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications