திருச்சி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு

திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மணப்பாறை மற்றும் ஜீயபுரம் ஆகிய பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக திருச்சி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டள்ளனர்.
இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுக்களுக்கு அவசர நிலைக்கேற்ப செயல்படுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 80 இடங்களில் போலீசார் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் உள்ள 12 செக்போஸ்ட்டுகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வழிபாட்டு தலங்கள், மார்கெட், பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரோந்தும் சுற்றி வருகின்றனர்.
விழுப்புரம் முதல் கன்னியாக்குமரி வரையிலான ரயில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினரும் ரயில்வே போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மற்றும் திருச்சியை சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications