அல்-உம்மா மிரட்டல்-கோவை சிறை அதிகாரிக்கு பாதுகாப்பு
கோவை: அல் உம்மா தீவிரவாத அமைப்பின் மிரட்டல் கடிதத்தை அடுத்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகிப்பவர் கோவிந்தராஜ். கடந்த சில தினங்களுக்கு முன் அல்-உம்மா தீவிரவாத அமைப்பு பெயரில் கோவிந்தராஜூக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.
அந்த கொலை மிரட்டல் கடிதத்தை கோவை மாநகர போலீஸ் ஆணையர் மஹாலியிடம் கோவிந்தராஜ் ஒப்படைத்தார். இந்நிலையில் அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சிறை அதிகாரி கோவிந்தராஜூக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications