குண்டுவெடிப்பு: பிரதமர் விலக வேண்டும்-பிருந்தா
ஹைதராபாத்: பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்த எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிருந்தா காரத் பேசுகையில், நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது.
பெருகி வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும்.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மேற்கு ஆசிய நாடுகளுடனான நமது நாட்டின் உறவை சீர்கெடுத்து விடும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹுதுல் முஸ்லிமீன் கட்சி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது எண்ணற்ற முஸ்லீம்களின் மனதை காயப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications