'தமிழ் மறதி': மத்திய அமைச்சர் வேதனை
பழனி: தமிழ்நாட்டிலேயே தமிழ் மறக்கப்படுவது வேதனையாக இருக்கிறது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் வேங்கடபதி தெரிவித்தார்.
பழனி அக்ஷயா அகாடமியில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வேங்கடபதி பேசியதாவது:
பழங்காலத்திலும், இப்போதும் பெண்கள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். இடைப்பட்ட காலத்தில் பெண்களை ஆண்கள் போகப் பொருளாகவும், அடிமைகளாகவும் மாற்றிவிட்டனர்.
பகுத்தறிவின்றி பெண்களை இழிவாக பேசுவது சரியல்ல. அன்னி பெசன்ட் அம்மையாரின் அறிவுரையை கேட்ட பிறகு பாரதியார் பெண் விடுதலைக்காகப் பாடல்கள் பாடத் துவங்கினார்.
பெண்ணிடம் அனுமதி கேட்ட பின்னரே திருமணம் நடத்தும் சுதந்திரம் வர வேண்டும். அவர்களுக்கு உரிமையைத் தந்தால் எல்லா இடத்திலும் ஒளிர்வார்கள்.
குழந்தைகள் ஆங்கில பேசுவதையே அதிகமான பெற்றோர்கள் விரும்புகின்றனர். குழந்தைகள் தாய்மொழியாம் தமிழை எப்படி பேசுகிறார்கள் என்பதை கவனிப்பதில்லை.
தமிழகத்திலேயே தமிழ் மறக்கப்படுவது வேதனையாக இருக்கிறது. தொடர்ந்து ஐந்து நிமிடம் தூய தமிழில் பேச முடிவதில்லை என்பது தலைகுனிவானது என்று அவர் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications