சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உச்சகட்ட பாதுகாப்பு
சிதம்பரம்: குண்டு வெடிப்புகளை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்று வாயில்கள் அடைக்கப்பட்டது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைத் தொடர்ந்து அனைத்து பிரபலமான கோயில்களுக்கும் பாதுகாப்பு அதிகபடுத்தப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கீழவாசலை தவிர்த்து மேல வாசல், தெற்கு வாசல் மற்றும் வடக்கு வாசல்கள் மூடப்பட்டுள்ளன.
பக்தர்களை மெட்டல் டிடெக்கர் சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலைச் சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications