மதுரையில் பிடிபட்ட வெடிபொருள் வல்லநாட்டில் செயலிழப்பு
நெல்லை: மதுரை அருகே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை போலீசார் வல்லநாட்டில் செயலிழக்க வைத்தனர்.
வெடிகுண்டு மூலப்பொருட்கள் மற்றும் டைமர் கருவிகளுடன் பிடிபட்ட நெல்லையை சேர்ந்த தீவிரவாதி அப்துல் காபூரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அப்துல் கபூர் கொடுத்த தகவலின்படி மதுரை அடுத்த பாண்டி கோயில் அருகே புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை நெல்லை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் அப்துல் கபூரின் கூட்டாளியான முஸ்தபா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நெல்லை போலீசாரிடம் சிக்கினான். பின்னர் அவனை தனி இடத்தில் வைத்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மதுரை அருகே பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு மூலப்பொருட்களை நெல்லை போலீசார் பத்திரமாக பாளை பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த வெடிபொருளின் தன்மை மற்றும் வீரியத்தை போலீசார் மிகவும் கவனமாக ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த வெடிபொருட்களை வல்லநாட்டில் வெடிக்க வைத்து, வெடிகுண்டு தயாரிப்பதற்கான கருவிகளை செயல் இழக்க செய்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications