கால்நடை மருத்துவம்-நாளை கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் சென்னையில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நாளை மறு நாள் ஆகஸ்டு 1ம் தேதி முடிகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுள்ளன.
கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் (கட் ஆப்) பெற்ற தகுதியுடைய மாணவ-மாணவிகள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு:
தலைவர், தேர்வுக்குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51
என்ற முகவரியில் நேரிலோ, தொலைபேசி எண்: 044-25551586 மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications