சென்னை: பெண் விஏஓ படுகொலை-கணவர் சரண்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) அவரது கணவரே வெட்டிக் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
மடிப்பாக்கம் சரோஜினி நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (36) தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 34), திருக்கழுகுன்றம் அருகே கிராமம் ஒன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு விக்னேஷ் (11), ஐஸ்வர்யா (7) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
மனைவியின் நடத்தையில் பிரகாசுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தாகக் கூறப்படபகிறது.
இந் நிலையில் இன்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுளாவை கத்தியால் குத்தினார் பிரகாஷ்.
இதில் மஞ்சுளா இறந்தார். இதையடுத்து கத்தியுடன் பிரகாஷ் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications