சூரத்- இதுவரை 26 குண்டுகள் கண்டுபிடிப்பு
சூரத்: சூரத்தில் இன்று காலை மீண்டும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இது சூரத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் சூரத்தில் 18 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன.
நேற்று பகலில் மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன. நேற்று இரவில் 5 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை சூரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அங்க்லேஷ்வர் என்ற பகுதியில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து மொத்தம் 26 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தைக்கு குண்டு மிரட்டல்:
இதற்கிடையே குஜராத்தின் வதோதரா பங்குச் சந்தைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
பங்குச் சந்தையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக இன்று வந்த இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலும்..:
ராஜஸ்தான் பாலியில் உள்ள மார்வார் ஜங்ஷன் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது அது 4ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications