பிரதமர் வேட்பாளர் மாயாவதி இல்லை- காரத்
டெல்லி: இடதுசாரிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மாயாவதி இருக்கமாட்டார் என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் கழண்டு கொண்டன. ஆதரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
அந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன் இடதுசாரிகள் கை கோர்த்தன. புதிய மாற்று சக்தியாக 3வது அணி உருவாகியுள்ளது என்று கூறினர்.
ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலை சந்திக்கும் வகையில், மாயாவதியை பிரதமராக்க புதிதாக உருவான 3வது அணியினர் முடிவு செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதால் அந்த கோஷங்கள் அடங்கின.
இந்நிலையில் இந்த கூட்டணி 3வது அணியாக முடியாது என்றரீதியில் பேசியுள்ளார் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.
அவர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இடதுசாரிகள் கை கோர்த்திருப்பது 3வது அணியாகாது. குறைந்தபட்ச பொது திட்டத்தை சார்ந்தே 3வது அணி இருக்கும். வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு அணியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications