கேரளாவில் குவியும் சிமி தீவிரவாதிகள்-உளவுப் பிரிவு!

நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் இதுவரை இல்லாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து பெரும் மிரட்டலை ஏற்படுத்தி நிற்கிறது. ஆங்காங்கு குண்டுகள் வெடிப்பதும், சிக்குவதுமாக மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இன்று அனைத்து போலீஸாருமே தீவிரவாத தாக்குதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு முக்கிய மாநிலங்கள், நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்து வருகிறது. அந்த வகையில், கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிமி தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
கேரளாவில் புகுந்திருக்கும் சிமி அமைப்பினர், ராணுவத்தினருக்கு இணையான பயிற்சியைப் பெற்றுள்ளதாகவும், அதி நவீன ஆயுதங்கள் அவர்கள் வசம் இருப்பதாகவும் உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதவிர டெட்டனேட்டர்கள், பயங்கர நாசத்ைத ஏற்படுத்தும் வெடிபொருட்கள், தானியங்கி அதி நவீன துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை இவர்கள் வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் என்ன மாதிரியான நாச வேலைகளிலும் ஈடுபடலாம் என்பதால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேரளஅரசை பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications