தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்ட தமிழகம்-பாஜக
திண்டுக்கல்: தீவிரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாக பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டிள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்பட்டி கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா அங்கு சென்றார். அப்பகுதியிலுள்ள இந்துக்களை சந்தித்துப் பேசிய பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த கிராமத்தில் இந்த நிலம் தொடர்பாக கடந்த 85 வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. தமிழகத்தில் பல தேவாலயங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. அதை நாங்கள் கைப்பற்ற நினைத்தால் நிலைமை விபரீதமாகிவிடும்.
இந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட டிஎஸ்பி வெங்கிடுசாமி, தாசில்தார் கணேசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தும் தீவிரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறியுள்ளது.
உள்த்துறை அமைச்சகமே எச்சரித்துள்ள சில அமைப்புகளின் அணிவகுப்பை நடத்த தமிழகத்தில் அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சேது விரோத, இந்து விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications