இளம் பெண்ணை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு சிறை
திருச்சி: திருச்சி அருகே இளம் பெண்ணை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்தவர் மணிமாறன் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவர், குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார்.
இதனால் கர்ப்பமான அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிமாறனிடம் கேட்டார். அதற்கு மணிமாறன் மறுத்து விட்டார்.
இதுகுறித்து, காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மணிமாறன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி பெருமாள் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மணிமாறனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications