மன்மோகன் சிங்குடன் அத்வானி ஆலோசனை
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உள்நாட்டு பாதுகாப்பு, அமர்நாத் நில மாற்று விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.
பிரதமரின் அழைப்பின் பேரில் நேற்று அத்வானி அவரை சந்தித்தார். பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பு நிலை குறித்து பிரதமருடன் அத்வானி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனர். அத்வானியுடன் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லியும் உடன் வந்திருந்தார்.
சந்திப்பின்போது பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், தீவிரவாதிகள் விஷயத்தில் மென்மையாக நடக்கக் கூடாது, கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும், அமர்நாத் நில விவகாரத்தில் சுமூக நிலையை ஏற்படுத்த முயல வேண்டும், அமர்நாத் தேவஸ்தானத்திற்கு வழங்கி பின்னர் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்ட நிலத்தை மீண்டும் கோவிலுக்கே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அத்வானி பிரதமரிடம் தெரிவித்தார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications