சென்னையில் பிபிஓ ஊழியை கற்பழிப்பு - சக ஊழியர் கைது
சென்னை: சென்னை பெருங்குடியில், பிபிஓவில் பணியாற்றி வரும் பெண் சக ஊழியரால் கற்பழிக்கப்பட்டார். அந்த ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கிள்ளியூரைச் சேர்ந்தவர் ஜூலுலால் நாயர். இவர் பெருங்குடியில் உள்ள பிபிஓ அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் ஷீலா. இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்.
இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். சனிக்கிழமையன்று பிற்பகல் ஷோபாவை வெளியில் போய் லஞ்ச் சாப்பிடலாம், லீவு போட்டு விட்டு வா என நாயர் அழைத்துள்ளார். ஆனால் லீவு போட முடியாதே என ஷோபா கூறியுள்ளார். ஏதாவது காரணத்தைக் கூறி லீவு போடுமாறு வற்புறுத்தியுள்ளார் நாயர்.
இதையடுத்து உடல் நலம் சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்து விட்டு ஷோபா, நாயருடன் சென்றார்.
பின்னர் ஷோபாவை தான் தங்கியிருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார் நாயர். அங்கு இருவரும் சாப்பிட்டுள்ளனர். பின்னர் வெளியில் சென்ற நாயர் பீர் வாங்கி வந்துள்ளார்.
அதை ஷோபாவுக்கும் கொடுத்துள்ளார். அவரும் குடித்துள்ளார். பீர் உள்ளே போனதால் ஷோபாவுக்கு போதை ஏறியுள்ளது. பின்னர் அதைப் பயன்படுத்தி ஷோபாவை நாயர் கற்பழித்து விட்டதாக தெரிகிறது.
நேற்று காலை விழித்தெழுந்த ஷோபா தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து நாயருடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையம் சென்று அங்கு நாயர் தன்னை மது போதையில் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று நாயரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications