மேற்கு வங்கத்திலும் ரிலையன்ஸ் ஃபிரஷ்!!
கொல்கத்தா: பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மேற்குவங்க மாநிலத்திலும் கால் பதிக்கிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம்.
முதல்கட்டமாக கொல்கத்தா நகரில் மட்டும் 5 பிரம்மாண்ட சூப்பர் ஸ்டோர்களுடன் தனது வணிகத்தைத் துவங்குகிறது.
மக்களின் வரவேற்பு மற்றும் அரசின் ஆதரவைப் பொறுத்து கொல்கத்தாவில் இந்தக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த கடைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களும் விற்பனை செய்யப்படும். இவற்றை விற்பதற்காக கெவன்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை கெவன்டர் நிறுவனம், ரிலையன்ஸ் ப்ரஷ் ஷோரூம்களில் விற்கும். இதற்கான உரிமத்தையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
உள்ளூரில் விளையும் பழங்கள் காய்கறிகளை இம்மாதிரி பெரிய நிறுவனங்களில் விற்பதை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் ஏழை விவசாயிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த எதிர்ப்பு.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தில் காலூன்றுவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான பார்வர்டு பிளாக் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று ரிலையன்ஸூக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது அக்கட்சி.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications