3 ஆண்டு முன் கைது- 5 மீனவர்களை விடுவித்த இலங்கை
ராமநாதபுரம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் பிடித்துச் செல்லப்பட்ட பாம்பன் மீனவர்கள் 5 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் ரீகன்ராஜ் (25), ராமகிருஷ்ணன் (21), நிசாந்தன் (19), சுரேஷ் (22), யாகுப் (20). கடந்த 2005 அன்று தடை செய்யப்பட்ட பொருட்களை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அங்குள்ள அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டர். இரண்டரை ஆண்டுகாலம் சிறையில் இருந்து வந்த இந்த 5 மீனவர்களுக்கும் தலா ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தகவலை பாம்பன் நிரபராதி விடுதலை மீனவர் கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications