புதிய சட்டசபை வளாகம்: கருணாநிதிக்கு ஜெர்மன் குழு விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிதாக கட்டப்படவுள்ள சட்டசபை வளாகத்தில் அமையவுள்ள பி பிளாக் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் இன்று ஜெர்மனியின் ஜிஎம்பி இன்டர்நேஷனல் நிறுவனம் படக் காட்சி மூலம் விளக்கியது.
சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை வளாகம் எழிலுற கட்டப்படவுள்ளது. இதற்கான டெண்டரை, ஜெர்மனியைச் ேசர்ந்த ஜிஎம்பி இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த வளாகத்தில் அமையவுள்ள பி பிளாக் குறித்த பட விளக்கத்தை இன்று ஜெர்மனி நிபுணர் குழுவினர் முதல்வர் கருணாநிதிக்கு அளித்தனர்.
பி பிளாக் பகுதியில் 30 அரசுத் துறை அலுவலகங்கள் அமையவுள்ளன. பவர் பாயின்ட் மூலம், இதுதொடர்பாக முதல்வரிடம் ஜெர்மன் குழுவினர் விளக்கினர்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்டோரும் அப்போது உடனிருந்தனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications