கோவில்களை விடுவிக்க துறவிகள் யாத்திரை-விஎச்பி!
புதுக்கோட்டை: இந்து கோவில்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைக்க வலியுறுத்தி செப்டம்பர் 15ம் தேதி முதல் 15 நாட்களுக்கு துறவிகள் யாத்திரை நடத்த விஎச்பி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் விஸ்வ இந்து பரிஷித் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில அமைப்பாளர் கனகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:
அமர்நாத் கோவில் விவகாரம் தொடர்பாக இந்துக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் எம்பிக்களிடம் மனு அளிக்கப்பட உள்ளது.
மேலும், இந்த கோவிலுக்கு உடனே நிலத்தை வழங்க கோரி அகில இந்திய அளவில் வரும் 13 ம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழக கோவில்களை அரசிடம் இருந்து விடுவித்து தனித்து இயங்கும் வகையில் தனி வாரியம் அமைக்க வலியுறுத்தி செப்டம்பர் 9 ம்தேதி மாநிலம் முழுவதும் துறவிகள் யாத்திரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராமர் சேது, ராமஜென்ம பூமி, கோவில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து அரசை வலியுறுத்தி யாத்திரை நடத்தப்படும் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications