திண்டுக்கல் அருகே ஜமாத் நிர்வாகி கடத்தல்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜமாத் நிர்வாகி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கோடாங்கி நாயக்கன்படி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் முகமது சித்திக். இவர் ஏற்கனவே அந்த ஊர் ஜமாத்தில் முக்கியப் பெறுப்பில் இருந்துள்ளார்.
அப்போது ஜமாத்தில் பணம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால் ஜமாத் நிர்வாகியான அபுபக்கருக்கும், முகமது சித்திக்கிற்கு இடையே பிரச்சனை வெடித்தது.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு அபுபக்கரை முகமது சித்திக்கின் ஆட்கள் அடித்து உதைத்து அடியாட்கள் உதவியோடு காரில் கடத்தி விட்டாதக கூறப்படுகிறது.
இதனால் ஜமாத் நிர்வாகிகளும், அப் பகுதி பொது மக்களும் திரண்டு மாவட்ட கலெக்டர் வாசுகியிடம் புகார் மனு கொடுத்தனர்.
அவர்களிடம் இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் வாசுகி தெரிவித்துள்ளார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications