அதிமுக எம்.பி மலைச்சாமி வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மலைச்சாமியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பெட்டகத்தை உடைக்க முயன்று தோல்வியுற்றதால், கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி. மலைச்சாமி. இவரது வீடு சென்னை அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் உள்ளது.
மலைச்சாமி வெளியூர் போயுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த பெட்டகம் ஒன்றை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியவில்லை.
இதையடுத்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர்.
மலைச்சாமி வந்த பிறகுதான் வீட்டிலிருந்து என்னென்ன பொருட்கள் திருட்டுப் போயுள்ளது என்பது தெரிய வரும்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications