விடுதலை கோரும் நளினி வழக்கு-ஆக.20க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

கடந்த 6ம் தேதி இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்னிலைிய்ல விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் தங்களது பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு அரசுகள் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
இதை அனுமதித்த நீதிபதி வழக்கு விசாரணையை 11ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
விரைவில் தன்னை விடுதலை செய்ய கோரி கடந்த 2006ம் ஆண்டு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார் நளினி. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications