அந்தமான் நில நடுக்க எதிரொலி - சென்னையில் 'ஆஃப்டர் ஷாக்'
சென்னை: அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னையிலும் நேற்று சில பகுதிகளில் லேசான நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நில அதிர்ச்சி பெரிய அளவில் இல்லை.
அந்தமான் தீவுகளில் நேற்று பிற்பகலும், மதியமும் இரு முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டன. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அந்தமான் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம், சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான நில அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது. மிகப் பெரிய கட்டடங்களில் இருந்தவர்கள் மட்டுமே இது உணரப்பட்டுள்ளது. மேலும் இது பெரிய அளவிலும் இல்லை.
சாந்தோம், திருவான்மியூர், பெசன்ட் நகர் பகுதிகளில் மட்டுமே இந்த நில அதிர்ச்சி தெரிந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஏற்பட்டது நில நடுக்கம் அல்ல என்றும் அது ஆஃப்டர் ஷாக் என்றும் வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications