விமானநிலையத்தில் வயர்களுடன் 'பேக்'- பீதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வயர்களுடன் அனாதரவாக கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதில் யாரோ சிலர் வேண்டும் என்றே வயர்களைப் போட்டு வைத்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர் என்பது பின்னர் தெரிய வந்தது.
விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனைய போர்ட்டிகோ பகுதியில், ஒரு மர்மப் பை கிடந்தது. அதிலிருந்து வயர்களும் நீட்டிக் கொண்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர்உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் விரைந்து வந்தனர்.
அவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அந்தப் பையை அவர்கள் பிரித்து பார்த்தபோது வெறும் வயர்களும், ஒரு இயந்திரப் பகுதியும் இருந்தது தெரிய வந்தது.
யாரோ வேண்டும் என்றே இதை செய்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதைச் செய்து விமான நிலையத்தை பீதிக்குள்ளாக்கிய நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பையால் விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பெரும் பரபரப்பு நிலவியது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications