தாவூத் இப்ராகிம் தம்பி அனீஸ் ஜெட்டாவில் கைது?
Subscribe to Oneindia Tamil

துபாயில் பதுங்கியிருந்த தாவூத் அண்ட் கோ இப்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து வருவதாக இந்திய உளவுத் துறை கூறி வருகிறது. ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
இந் நிலையில் ஜெட்டாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்திறங்கிய அனீஸை பின் தொடர்ந்த இந்திய உளவுப் பிரிவு அது குறித்து இன்டர்போலுக்கும் செளதி அரசுக்கும் தகவல் தந்தது.
இதைத் தொடர்ந்து அவரை செளதி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
1996ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி அனீஸ் ஆவார். இவர் மீது சதி, ஏகே-47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கடத்தல், பதுக்கள் உள்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications