திருவாரூரில் கார் மோதி பள்ளி மாணவன் பலி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: பள்ளிக்கு நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதியதில் 7 வயது சிறுவன் பலியானான்.
திருவாரூர் சாப்பாவூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார். இவரது மகன் மதன்குமார் (7). திருவாரூர் கமலாயம் தென்கரையில் உள்ள எஸ்.எஸ். நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
மடப்புரம் சாலையில் நண்பர்களுடன் பள்ளிக்கு நடந்து சென்றபோது ஒரு டாடா சுமோ
மதன்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்தார்.
கார் மோதிய வேகத்தில் மதன்குமாருடன் வந்த மற்ற மாணவர்கள் 5 பேர் அருகில் உள்ள சாக்கடைக்குள் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் டிரைவர் ஓடிவிட்டார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications