புதுச்சேரி-நாளை இன்னொரு சுதந்திர தினம்!
புதுச்சேரி: பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த புதுச்சேரியில் நாளை அதையொட்டி 46வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் ஒரு அங்கமான புதுச்சேரியில் இன்று நாட்டின் 62வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேசமயம், பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்று நாளையுடன் 46 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து நாளை இங்கு 46வது சுதந்திர தினத்தை புதுச்சேரி மக்கள் கொண்டாடவுள்ளனர்.
1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி டி ஜூரே எனப்படும் இந்தியாவுடன் புதுச்சேரி பிராந்தியம் சட்டப்பூர்வமாக இணைந்த தினமாகும். அன்றைய தினம்தான் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பதற்கான தீர்மானத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் இயற்றியது.
நாளைய சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளை புதுச்சேரி அரசு கெளரவிக்கவுள்ளது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
பெற்ற தந்தைக்கு சோறு கூட போடாத 3 மகன்கள்! அதிரடியாகச் சிறையிலடைத்த நீதிபதி.. காரைக்காலில் பரபரப்பு! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications