வலுக்கும் கோஷ்டிபூசல்: தங்கபாலுவை கண்டித்து சாலை மறியல்
மதுரை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை கண்டித்து வாசன் ஆதரவாளர்கள் மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆலோசனை நடத்தி வருகிறார். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரைக்கு தங்கபாலு வந்தார். அப்போது அவரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வ நாயகம், முன்னாள் எம்பி ராம்பாபு, எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர்.
ஆனால், மாநகர் மாவட்டம் சார்பில் தானப்ப முதலி மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் தங்கபாலு கலந்து கொள்ள வேண்டும் என்றும் வாசன் ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். ஆனால் அதில் கலந்து கொள்ள தங்கபாலு மறுத்து விட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த வாசன் ஆதரவாளர்கள், காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அழகர் கோயில் ரோடு அருகே உள்ள எம்எல்ஏ ராஜேந்திரனின் தொகுதி அலுவலகத்திற்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தங்கபாலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications