அமர்சிங்கை உள்ளடக்கி புதிய ஐமுகூ ஒருங்கிணைப்பு குழு
டெல்லி: மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாடி கட்சியை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.
இடதுசாரிகள் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வந்தபோது ஐ.மு.கூட்டணியின் முக்கிய கட்சிகள் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டது.
ஆனால், இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதில் இருந்து அந்தக் குழு அர்த்தமற்றதாகிவிட்டது.
இந் நிலையில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி கட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட புதிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்தக் குழுவில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்குக்கு முக்கிய இடம் தரப்படவுள்ளது. மேலும் அக் கட்சியின் சார்பில் ராம்கோபால் யாதவும் இந்தக் குழுவில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
சமாஜ்வாடி கட்சி அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு முதல்படியாக இது அமையலாம் என்கிறார்கள்.
இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தலா ஒரு அமைச்சர் இடம் பெறுவர் என தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications