முகூர்த்த நேரத்தில் வரதட்சணை: மாப்பிள்ளை, தந்தை கைது
சென்னை: முகூர்த்த நேரத்தில் கூடுதலாக வரதட்சணை கேட்டதாக மாப்பிள்ளையும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மகள் பர்வீன் (24). இவருக்கும் ஆரணியைச் சேர்ந்த சையது யூசப் (27) என்பவருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்திற்காக பெண் வீட்டார் 60 பவுன் நகை, ரூ.1.25 லட்சம் பணம் மற்றும் சீர்வரிசை கொடுக்கப்பட்டதாம். இன்று எழும்பூரில் உள்ள ஒரு திருமண மஹாலில் திருமணம் நடை பெறுவதாக இருந்தது.
இந்நிலையில், மேலும் ரூ.1.25 லட்சம் பணம், மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு 8 பவுன் நகையும் வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.
இதற்கு பெண் வீட்டார் மறுத்ததால் திருமணம் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் வசந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து மாப்பிள்ளை சையது யூசப் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications