திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி: திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் ஸ்வாமி கோவில் உள்ளது. அந்த வளாகத்திலேயே அருள்மிகு மாணிக்க விநாயகர் கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.3 கோடி செலவில் கோவில் கோபுரத்துக்கு தங்கக் கவசமும் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று மாணிக்க விநாயகர் சன்னதியின் புதிய தங்க விமானத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாணிக்க விநாயகர் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கும் புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், போக்குவரத்து அமைச்சர் நேரு, அறநிலையத் துறை சிறப்பு ஆணையர் பிச்சாண்டி, கலெக்டர் சவுண்டையா, மேயர் சாருபாலா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications