திண்டுக்கல்: கொள்ளை கும்பல் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் போலீஸார் சில தினங்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக் நிற்காமல் வேகமாக சென்றது. போலீஸார் பைக்கை விரட்டிச் சென்று பிடித்தனர். அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.
மேலும் அவரும், அவரது கூட்டாளிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசன், அவரது கூட்டாளிகள் காமராஜ், ராஜ்குமார், ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications