வெடிகுண்டு தயாரிப்பு-2 பேருக்கு 7 ஆண்டு சிறை
கரூர்: நாட்டுவெடி குண்டு தயார் செய்த வழக்கில் இருவருக்கு 7 வருட சிறை தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர்கள் கோபால், ராஜா, கதிரவன், நெல்லையை சேர்ந்த சுபாஷ், தஞ்சையை சேர்ந்த புண்ணியமூர்த்தி.
இவர்கள் அனைவரும் கடந்த 2006ம் ஆண்டு கருப்பத்தூரில் முத்துவீரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டு வெடி குண்டு தயார் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்து. அதில் கோபாலும், சுபாஷூம் படுகாயம் அடைந்தனர்.
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறி்த்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பான வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், சட்டத்திற்கு புறம்பாக வெடி குண்டு தயாரித்த கோபாலுக்கும், சுபாஷூக்கும் 7 ஆண்டு சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications