தொடரும் பதட்டம் காஷ்மீரில் காலவரையற்ற ஊரடங்கு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் பல முக்கியப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பல்வேறு அமைப்புகள் ஸ்ரீநகரில் பேரணிகள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து வன்முறை மூளலாம் என்று அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய பகுதிகளிலும் காலவரையற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.
பேரணிகளின்போது சில முக்கிய தலைவர்கள் தாக்கப்படலாம் என்று உளவுப் பிரிவு தகவல் எச்சரித்ததன் காரணமாகவும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications