திமுக - இடதுசாரி கூட்டணி நீடிக்க திருமாவளவன் விருப்பம்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தலித்துகள் மீது பொய் வழக்குகள் போடுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நெல்லையில் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறுகையில், தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். தேசிய அளவில் எடுத்த நிலையை தமிழகத்திலும் பின்பற்ற முயற்சிக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இப்போது இருப்பதுபோல் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர வேண்டும். அப்போதுதான் மதவாத சமூக விரோத சக்திகளை முறியடிக்க முடியும். இந்திய அளவில் எந்தவித நிலைப்பாடு இருந்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடதுசாரிகள் நீடிக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்த வரை முஸ்லீம்கள் சட்ட விரோத சமூகவிரோத மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் அமைதியாக வாழ்கின்றனர்.
நெல்லையில் அப்துல்கபூர், ஹீரா போன்ற முஸ்லீம் இளைஞர்களை கைது செய்ததை கண்டிக்கிறோம் என்றார் அவர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications